"கருணாநிதி இந்தியாவில் ஈழம் உருவாகட்டும்" - இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ .
சில தினங்களிற்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் பாதுகாப்பு செயலாளர், கோதபாய ராஜபக்ஷ கருணாநிதிக்கு நெத்தி அடி கொடுத்துள்ளார். அவர் விடுத்த அறிக்கையில் , கருணாநிதி வேண்டுமானால் இந்தியாவில் ஈழம் ஒன்றை உருவாகட்டும். அங்கு தான் இலங்கையை விட அதிகமான தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்று குறிப்பிடிட்டுளார்.
இது இலங்கையை இரண்டு துண்டாக பிரிக்க நினைக்கும் கருணாநிதிக்கும், தமிழ் நாட்டு மக்களிற்கும் குடுத்த நெத்தி அடி ஆக அரசியல் ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது.
கோதபாய ராஜபக்ஷ |
No comments:
Post a Comment
leave your thoughts..